LEVELS

Level Objectives – நிலைகளின் நோக்கம்

  • 60+ வார்த்தைகளின் பொருள்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
  • சிறிய பாடல்களை பாட வேண்டும்
  • ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தமிழில் சொல்ல வேண்டும்
  • சிறிய கதைகள் சொல்லத் தெரியவேண்டும்
  • இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் பெயரை தமிழில் சொல்ல தெரிய வேண்டும்
  • உயிர் எழுத்துக்கள் எழுத மற்றும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்
  • 80+ வார்த்தைகளின் பொருள்களை தெரிந்து கொள்ளவேண்டும்
  • சிறிய பாடல்களை பாட வேண்டும்
  • ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தமிழில் சொல்ல வேண்டும்
  • சிறிய கதைகள் சொல்லத் தெரியவேண்டும்
  • இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் பெயரை தமிழில் சொல்ல தெரிய வேண்டும்
  • பேச்சுத் தமிழை ஊக்குவிப்பது மிக முக்கியமான நோக்கம்
  • எழுத்துக்களின் உச்சரிப்பு, கால அளவு (குறில்/நெடில்) , ஒலி வேறுபாடு (ல, ள, ழ, ர, ற, ன, ண, ந) சொல்லித்தருவது மிக முக்கியம்
  • உயிர் எழுத்துக்கள் , மெய் எழுத்துக்கள் மற்றும் அகர வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் எழுத மற்றும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்
  • 180+ வார்த்தைகளின் பொருள்களை தெரிந்து கொள்ளவேண்டும்
  • 60 வார்த்தைகள் எழுத தெரிந்திருக்க வேண்டும்
  • சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளைக் கொண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்படும் நிகழ்கால வாக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்
  • ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தமிழில் சொல்ல வேண்டும்
  • சிறிய கதைகள் சொல்லத் தெரியவேண்டும்
  • இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் பெயரை தமிழில் சொல்ல தெரிய வேண்டும்
  • பேச்சுத் தமிழை ஊக்குவிப்பது மிக முக்கியமான நோக்கம் . இந்த நிலை முடித்த மாணவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்
  • அனைத்து தமிழ் எழுத்துக்களை எழுதவும், சரியான உச்சரிப்புடன் சொல்லவதற்கும் சொல்லித்தரவேண்டும்
  • எழுத்துக்களின் உச்சரிப்பு, கால அளவு (குறில்/நெடில்) , ஒலி வேறுபாடு (ல, ள, ழ, ர, ற, ன, ண, ந) சொல்லித்தருவது மிக முக்கிய நோக்கம்
  • சிறு வாக்கியங்களை எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்லித் தரவேண்டும்
  • 270+ வார்த்தைகளின் பொருள்களை தெரிந்து கொள்ளவேண்டும்
  • 250+ வார்த்தைகள் எழுத தெரிந்திருக்க வேண்டும்
  • சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆங்கில வாக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்
  • ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தமிழில் சொல்ல வேண்டும்
  • இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் பெயரை தமிழில் சொல்ல தெரிய வேண்டும்
  • உரையாடலைக் கேட்டு அதனைப் முழுவதும் புரிந்துகொள்ளும் திறனை பெறவேண்டும்
  • மானவர்களால் சரளமாக தமிழில் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வாக்கியங்களை தங்கு தடையின்றி வாசித்து அதன் பொருள்களை புரிந்து கொள்ளவேண்டும்
  • எந்த ஒரு தமிழ் வார்த்தையை சொன்னாலும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
  • இந்தப் புத்தகத்தில் “சொற்கள்” மற்றும் நீல நிறத்தில் முன்னிறுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை அவர்களின் பேச்சு தமிழில் உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • ஆங்கிலம் கலந்த தமிழில் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த உரையாடலையும் புரிந்துகொண்டு உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
  • எளிமையான தமிழில் எழுதியிருக்கும் எந்த கட்டுரை/கதையையும் வாசித்து புரிந்து கொள்ள வேண்டும்.
  • சிறுவாக்கியங்களை தவறின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும்.